வியாழன், 30 ஜூன், 2016

பிரேமம் - மலரே

தெளிமனம் மழவில்லின் நிறமணியும் நேரம்,
நிறமர்ன்னாரு கனெவென்னில் தெளியுண்ண போலே!
புழயோரம் தழுக்குன்னீ தனுநீரான் காட்டும்,
புலகங்கள் இழைநெய்தொறு குழலூதிய போலே!
குளிரேகும் கனவில் நீ கதிராடிய காலம்,
மனதாறில் மதுமாசம் தளிராடிய நேரம்,
அகமருகும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்,
என் அகத்தாறில் அனுராகம் பகருண்ண  யாமம்,
அழகே ... அழகில் தீர்த்தொரு சிலையழகே...
மலரே ... என்னுயிரில் விடரும் பனிமலரே...
மலரே நின்னே காணாதிருண்ணால்,
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுண்ண போலே,
அழிவோடேன் அரிகாதின்ன அணையாதிருன்னாள்,
அழகேகிய கனவெல்லாம் அகலுண்ண போலே!
ஞான்எண்டே ஆத்மாவின் ஆழத்தினுள்ளில்,
அதிலோலம் ஆறொருமறியாத சூக்ஷிச,
தாளங்கள், ராகங்கள்,  ஈனங்களாய்,
ஒரோரோ வர்ணங்களாய்,

இடறுண்ண எண்டே இட நெஞ்சினுள்ளில்,
ப்ரணயத்தின் மழையாயி நீ பொழியுண்ணீ நாளில்,
தலருன்னோ ரெண்டே தனுதோறும் நிண்டே!
அலதள்ளும் ப்ரணயத் தாளுநரும்,
மலரே!... அழகே!...
குளிரேகும் கனவில் நீ கதிராடிய காலம்,
மனதாறில் மதுமாசம் தளிராடிய நேரம், 
அகமருகும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்,
என் அகத்தாறில் அநுராகம் பகருண்ண யாமம்,
அழகே ... அழகில் தீர்த்தொரு சிலையழகே...

மலரே ... என்னுயிரில் விடரும் பனிமலரே...

சனி, 31 மார்ச், 2012

பார்த்த முதல் நாளே - பரவசபடுத்தும் பாடல்


பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே  

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணே  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 
உன்  விழியில்  வழியும்  பிரியங்களை 
பார்தேன்  கடன்தீன்  பகல்  இரவை 
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின் 
நானும்  மழையானேன்  

[Female]
காலை  எழுந்ததும் 
என்  கண்கள்  முதலில் 
தேடி  பிடிப்பது  உந்தன்  முகமே 
தூக்கம்  வருகையில் 
கண்  பார்க்கும்  கடைசி 
கட்சிக்குள்  நிற்பது  உன்  முகமே 

[Male]
என்னை  பற்றி  என்கே  தெரியாத  பலவும் 
நீ  அறிந்து  நடப்பது  வியப்பேன்
உன்னை  ஏதும்  கேட்காமல் 
உன்னது  ஆசை  அனைத்தும் 
நிறைவேற்ற  வேண்டும்  என்று  தவிப்பேன்

[Female]
போகின்றேன்  என  நீ  பல  நூறு  முறைகள் 
விடை  பெற்றும்  போகாமல்  இருந்தாய் ...
சரி  என்று  சரி  என்று  உனை  போக  சொல்லி 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 
கதவோரம்  நானும்  நிற்க  சிரிப்பாய் 

[Male]
காட்டி  கொடுக்கிறதே 
கண்ணை  காட்டி  கொடுக்கிறதே 
காதல்  வழிகிறதே 
கண்ணில்  காதல்  வழிகிறதே 

[Female]
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 

[Male]
உன்  அலாதி  அன்பினில் 
நனைந்த  பின்  நனைந்த  பின்  
நானும்  மழையானேன்  

[Male]
உன்னை  மறந்து  நீ  தூக்கத்தில்  சிரித்தாய்
தூங்காமல்  அதை  கண்டு  ரசித்தேன்  
தூக்கம்  மறந்து  நான் 
உன்னை  பார்க்கும்  காட்சி
கனவாக  வந்தது  என்று   நினைத்தேன் 

[Female]
யாரும்  மானிடரே  இல்லாத  இடத்தில 
சிறு  வீடு  கட்டி  கொள்ள  தோன்றும் 
நீயும்  நானும்  அங்கே  வாழ்கின்ற  வாழ்வை 
மரம்  தோறும்  செதுக்கிட  வேண்டும் 

[Male]
கண்  பார்த்த  கதைக்க  முடியாமல்  நானும் 
தவிக்கின்ற  ஒரு  பெண்ணும்  நீதான் 
கண்  கொட்ட  முடியாமல்   முடியாமல்  பார்த்தும் 
 சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 
சலிக்காத  ஒரு  பெண்ணும்  நீதான் 

[Female] 
பார்த்த  முதல்  நாளே 
உன்னை  பார்த்த  முதல்  நாளே 
காட்சி பிழை  போலே 
உணர்ந்தேன்    காட்சி  பிழை  போலே 
ஒரு  அலையை  வந்து  எனை  அடித்தாய் 
கடலாய்  மாறி  பின்  எனை  இழுத்தாய் 
என்  பாதகை  தாங்கிய 
உன்  முகம் உன்  முகம் 
என்றும்  மறையாதே 

டூயட் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி


அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி
பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரலுக்கு  கீதாஞ்சலி
கண்  காணா  அழகிற்கு   கவிதாஞ்சலி

(அஞ்சலி ...)

காதல்  வந்து  தீண்டும்  வரை  இருவரும்  தனித்தனி
காதலின்  பொன்  சங்கிலி  இணைத்தது  கண்மணி
கடலிலே  மழைவீழ்ந்தபின்  எந்தத்துளி  மழைத்துளி
காதலில்  அதுபோல  நான்  கலந்திட்டேன்  காதலி
திருமகள்  திருப்பாதம்  பிடித்துவிட்டேன்
தினமொரு  புதுப்பாடல்  படித்துவிட்டேன்
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்  காதலி


(பூவே ...)

சீதையின்  காதல்  அன்று  விழி  வழி  நுழைந்தது
கோதையின்  காதலின்று  செவி  வழி  புகுந்தது 
என்னவோ என்  நெஞ்சிலே  இசை  வந்து  துளைத்தது
இசை  வந்த  பாதை  வழி  தமிழ்  மெல்ல  நுழைந்தது
இசை  வந்த  திசை  பார்த்து  மனம்  குழைந்தேன்
தமிழ்  வந்த  திசை  பார்த்து  உயிர்  கசிந்தேன்
அஞ்சலி  அஞ்சலி  இவள்  தலைக்காதலி ...


பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரல்  வாழ  கீதாஞ்சலி
கவியே  உன்  தமிழ்வாழ  கவிதாஞ்சலி

அழகியே  உனைப்போலவே  அதிசயம்  இல்லையே
அஞ்சலி  பேரைச்சொன்னேன்  அவிழ்ந்தது  முல்லையே
கார்த்திகை  மாதம்  போனால்  கடும்மழை  இல்லையே
கண்மணி  நீயில்லையேல்  கவிதைகள்  இல்லையே
நீயென்ன  நிலவோடு  பிறந்தவளா ?
பூவுக்குள்  கருவாகி  மலர்ந்தவளா ?
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்காதலி ...
(பூவே ...)

டூயட் - காதலே என் காதலே



என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்ய  போகிறாய்?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய்?
சிலுவைகள்  சிறகுகள் 
ரெண்டில்  என்ன  தர  போகிறாய் ?
கிள்ளுவதை  கிள்ளிவிட்டு
ஏன்  தள்ளி  நின்று  பார்க்கிறாய் ?
(என்  காதலே ...)
காதலே  நீ  பூ  எறிந்தால் 
எந்த  மலையும்  கொஞ்சம்  குழையும்
காதலே  நீ  கல்  எறிந்தால்
எந்த  கடலும்  கொஞ்சம்  கலங்கும்
இனி  மீள்வதா  இல்லை  வீழ்வதா ?
உயிர்  வாழ்வதா  இல்லை  போவதா ?
அமுதென்பதா  விஷம்  என்பதா ?
இல்லை  அமுத -விஷம்  என்பதா ?
காதலே  உன்  காலடியில்
நான்  விழுந்து  விழுந்து  தொழுதேன்
கண்களை  நீ  மூடிக்கொண்டே
நான்  குலுங்கி  குலுங்கி  அழுதேன்
இது  மாற்றமா  தடுமாற்றமா ?
என்  நெஞ்சிலே  பனி  மூட்டமா ?
நீ  தோழியா ? இல்லை  எதிரியா ?
என்று  தினமும்  போராட்டமா ?
என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்யப்  போகிறாய் ?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய் ?

சனி, 20 ஆகஸ்ட், 2011

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது ஸ்ரீனிவாசின் குரலில்




 பூவுக்கெல்லாம்  சிறகு முளைத்தது  எந்தன் தோட்டத்தில்
 விண்மீன்  எல்லாம்  நிலவாய்  போனது  எந்தன் வானத்தில் 


 முப்பது நாளும்  முகூர்த்தமானது  எந்தன் மாதத்தில்


 முள்ளில் கூட தேன்துளி  கசிந்தது  எந்தன் ராகத்தில் 
இது  எப்படி  எப்படி  நியாயம்
எல்லாம்  காலம்  செய்த  மாயம் 
இது  எப்படி  எப்படி  நியாயம் 
எல்லாம்  காதல்  செய்த  மாயம்  

பூவுக்கெல்லாம்  சிறகு  முளைத்தது  எந்தன்  தோட்டத்தில் 
விண்மீன் எல்லாம்   நிலவாய்  போனது  எந்தன்  வானத்தில் 


(interlude)
நிலவை  பிடித்து  எறியவும்  முடியும் 
நீல  கடலை  குடிக்கவும்  முடியும் 
காற்றின்  திசையை  மாற்றவும்  முடியும் 
கம்பனை  முழுக்க  சொல்லவும்  முடியும் 


I love you, love you சொல்லத்தானே 
ஐயோ  என்னால்  முடியவில்லை 


சுற்றும்  உலகின்  திட்டம்  தெரியும் 
சூரியன்  பூமி  தூரமும்  தெரியும் 
கங்கை  நதியின்  நீளமும்  தெரியும் 
வங்க  கடலின்  ஆழம்  தெரியும் 


காதல்  என்பது  சரியாய்  தவறா
இதுதான்  எனக்கு  தெரியவில்லை 


(beautiful interlude)


ஒற்றை பார்வை  உயிரை  குடித்தது 
கற்றை  குழல்  கைது  செய்தது 
மோதும்  ஆடை  முத்தமிட்டது 
ரத்தம் எல்லாம்  சுட்டுவிட்டது 


I love you, love you சொல்லத்தானே 
ஐயோ  என்னால்  முடியவில்லை


மீண்டும்  வசந்தம்  எழுந்தவிட்டது 
மீண்டும்  சோலை  குளிர்ந்துவிட்டது 
இதயம்  இதயம்  மலர்ந்துவிட்டது 
இசையின்  கதவு  திறந்துவிட்டது 


காதல்  என்பது  சரியாய்  தவறா 
இதுதான்  எனக்கு  தெரியவில்லை 


பூவுக்கெல்லாம் 


பூவுக்கெல்லாம்   சிறகு  முளைத்தது  எந்தன்  தோட்டத்தில் 


 விண்மீன்  எல்லாம்  நிலவை  போன்றது  எந்தன்  வானத்தில் 
 முப்பது  நாளும்  முகூர்த்தமானது   எந்தன் மாதத்தில்


முள்ளில்கூட  தேன்துளி  கசிந்தது  எந்தன்ராகத்தில்


 இது  எப்படி  எப்படி ஞாயம் 
எல்லாம்  காலம்  செய்த  மாயம்  
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம்  காதல்  செய்த  மாயம்

செவ்வாய், 12 ஜூலை, 2011

காதல் கொண்டேன் என் தேவதையை கண்டேன் - யுவன் ஸ்பெசல்


தேவதையை  கண்டேன்  காதலில்  விழுந்தேன் 
என்  உயிருடன்  கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள்  நுழைந்தாள்  மூச்சினில்  நிறைந்தாள்
என்  முகவரி  மாற்றி  வைத்தாள்
ஒரு  வண்ணத்து  பூச்சி  எந்தன்  வழிதேடி  வந்தது 
அதன்  வண்ணங்கள்  மட்டும்  இங்கு  விரலோடு  உள்ளது 
தீக்குள்ளே  விரல்  வைத்தேன் 
தனித்தீவில்  கடை  வைத்தேன்
மணல்  வீடு  கட்டி  வைத்தேன்
(தேவதையை  கண்டேன் ...)
தேவதை  தேவதை  தேவதை  தேவதை
அவள்  ஒரு  தேவதை  தேவதை  தேவதை  (2)
விழி  ஓரமாய்  ஒரு  நீர்  துளி 
வழியுதே  என்  காதலி 
அதன்  ஆழங்கள்  நீ  உணர்ந்தால் 
போதும்  போதும்  போதும்
அழியாமலே  ஒரு  ஞாபகம் 
அலை  பாயுதே  என்ன  காரணம் 
அருகாமையில்  உன்  வாசம்  வீசினால்  சுவாசம்  சூடேறிடும் 
கல்லறை   மேலே  பூக்கும்  பூக்கள் 
கூந்தலை  போய்  தான்  சேராதே 
எத்தனை  காதல்  எத்தனை  ஆசை 
தடுமாறுதே  தடம்  மாறுதே 
அடி  பூமி   கனவு  உடைந்து  போகுதே 
(தேவதையை  கண்டேன் ...)
தோழியே  ஒரு  நேரத்தில் 
தோழிலே  நீ  சாய்கையில் 
பாவியாய்  மனம்  பாழை 
போகும்  போகும்  போகும்
சோழியாய்  என்னை  சுழற்றினாய் 
சூழ்நிலை  திசை  மாற்றினாய் 
கானலாய்  ஒரு  காதல்  கண்டேன்
கண்ணை  குருடாக்கினாய் 
காற்றினில்  கிழியும்  இலைகளுக்கெல்லாம் 
காற்றிடம்  கோபம்  கிடையாது 
உன்னிடம்  கோபம்  இங்கு  நான்  கொண்டால் 
எங்கு  போவது  என்ன  ஆவது 
எந்தன்  வாழ்வும்  தாழ்வும்  உன்னை  சேர்வது 
(தேவதையை  கண்டேன் ...)